
பொங்கல் திருநாளில் குதூகல ஆரம்பம்
என் இனிய நண்பர்களே, இந்த பொங்கல் திருநாளில் புதிய இணய தளத்தின் மூலம் பொங்கல் நல்வாழ்த்து கூறி உங்களை எல்லாம் இணைப்பதில் / சந்திப்பதில் பெரு மகிழச்சி அடைகிறேன். உங்களின் தடம் இவ்வளையத்தளத்தில் பதிக்கப்படுமானால், அதுவே இத்தளத்தின் வெற்றியாகும் -சீனிவாசன் மணி